மரியம் உசு-சமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 3:
|caption =மரியம் உசு-சமானியின் ஓவியம்
|name = மரியம் உசு-சமானி பேகம் சாகிபா<br>'' مریم الزمانی بیگم صاحبہ''
|title =[[முகலாயப்மொகலாயப் பேரரசு|முகலாயப்மொகலாயப் பேரரசி]]
|full name =இராச்குமாரி ஈரா குன்வாரி
|birth_date =[[அக்டோபர் 1]], [[1542]]
|birth_place =அமேர்ஆமீர்
|death_date = [[1622]]
|place of burial =மரியத்தின் கல்லறை
|spouse = [[அக்பர்|சலாலுதீன்ஜலாலுதீன் முகமது அக்பர்]]
|children = [[ஜஹாங்கீர்|சகாங்கீர்சலீம்]]
|Royal House =கச்வகா
|dynasty =[[முகலாயப் பேரரசு|முகலாயர்]]
|father =ராஜா பார்மல்
|religion =[[இந்து சமயம்|இந்து]]
|ethnicity =இராசபுத்திரர்இராஜபுத்திரர்
}}
'''மரியம் உசு-சமானி பேகம் சாகிபா''' அல்லது '''இராச்குமாரி ஈரா குன்வாரி''' அல்லது '''உருக்மாவத்தி சாகிபா''' அல்லது '''அர்கா பாய்''' (मारियम उज़-ज़मानी बेगम साहिबा அல்லது राजकुमारी हिरा कुंवरी அல்லது रुक्मावती साहिबा அல்லது हर्खाबाई, பாரசீகம்: مریم الزمانی بیگم صاحبہ) என்பவர் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரான]] [[அக்பர்|அக்பரை]]த் திருமணஞ்செய்த பின்பு, [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசி]]யாகிய இராசபுத்திர இளவரசி ஆவார். மரியம் உசு-சமானி ஆமேரின் அரசரான பார்மலின் மூத்த மகள் ஆவார்.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2007-06-24/india/27967423_1_asoka-islam-throne/2 'பரிமாற்றம், ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு இசுலாத்தைக் கொண்டு வரவில்லை {{ஆ}}']</ref> இவர் [[ஜஹாங்கீர்|பேரரசர் சகாங்கீரின்]] தாயும் ஆவார்.<ref>[http://www.ercotravels.com/travel-guide/north-india-travel-guide/agra.html ஆக்ரா பற்றி {{ஆ}}]</ref>
 
முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே [[லாகூர்|இலாகூரின்]] அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.<ref>[http://www.orientalarchitecture.com/pakistan/lahore/maryam-zamani_mosque.php மரியம் சமானிப் பள்ளிவாசல் (1614இல் கட்டப்பட்டது) {{ஆ}}]</ref> இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான [[ஜஹாங்கீர்|சகாங்கீரால்]] கட்டப்பட்டது.
 
==வாழ்க்கை==
இராச்குமாரி ஈரா குன்வாரி [[அக்பர்|பேரரசர் அக்பரை]] [[பெப்ரவரி 6]], [[1562]]இல் [[இந்தியா]]வில் [[இராச்சசுத்தான்|இராச்சசுத்தானிலுள்ள]] சாம்பார் எனும் இடத்தில் திருமணஞ்செய்தார். இவர் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மூன்றாவது மனைவி ஆவார். [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] முதலாவது மனைவி உருக்காயா பேகம் ஆவார். இரண்டாவது மனைவி சலீமா சுல்தான் ஆவார். திருமணத்தின் பின்புபின்,ஈராகுன்வாரி இராச்குமாரிஇராச்சிய ஈராவாரிசான குன்வாரிக்குசலீமை ஈன்று மரியம் உசு-சமானி என்ற பெயர்(ராஜமாதா) வழங்கப்பட்டது.<ref>[http://www.rediff.com/movies/2008/feb/06jodha.htmஎன்று சோதாபாய்பட்டமளித்து உண்மையாகவேகௌரவிக்கப்பட்டார். இருந்தாரா {{ஆ}}?]</ref>
 
இவர் [[1622]]ஆம் ஆண்டு இறந்தார்.(81 வயதில்)
 
==சோதாஜோதா பாய்==
[[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவி, [[ஜஹாங்கீர்|சகாங்கீரின்]] தாய் சோதா ஜோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. [[ஜஹாங்கீர்|சகாங்கீரின்]] வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதாஜோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. [[அக்பர்நாமா]]விலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் சோதாஜோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை.
 
சிரின் மூசுவியின் கருத்துப்படி, 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவியைக் குறிக்கச் சோதாஜோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2005-12-10/mumbai/27860291_1_anarkali-myth-jodhabai-he அக்பர்-சோதாபாய் பற்றிய மீள்பார்வையில் உண்மைச் செய்தி, புனைவுக் கலப்பு {{ஆ}}]</ref> இம்தியாசு அகமதின் கருத்துப்படி, [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவிக்குச் சோதாஜோதா அக்பர் எனும் பெயர் முதன்முறையாக ''அன்னல்சு அண்டு ஆண்டிக்குட்டீசு ஆவு இராச்சசுத்தான்'' என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
==திரைப்படத்தில்==
* [[ஜோதா அக்பர்|சோதா அக்பர்]] எனுந்திரைப்படத்தில்எனுந் சோதாதிரைப்படத்தில் ஜோதா பாய் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தில் சோதாஜோதா பாயாக [[ஐஸ்வர்யா ராய் (நடிகை)|ஐசுவர்யா இராய்]] நடித்திருந்தார்.<ref>[http://www.alaikal.com/news/?p=1842 ஐஸ்வர்யா ராய் ஹிருத்திக்ரோஷன் நடித்த 'ஜோதா அக்பர்' வசூலில் புதிய சாதனை!]</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மரியம்_உசு-சமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது