ஜெரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த டால்மேஷியாவில் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவர், ரோமையில் படித்து பின்னர் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார். [[இலத்தின்|லத்தின்]], [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]], [[எபிரேயம்]] ஆகிய மொழிகளில் புலமை அடைந்த இவர், தனது 39 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இறுதியாக பாலஸ்தீனம் அடைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். இவர் இலத்தீனில் [[விவிலியம்|விவிலியத்தை]] மொழிபெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். விவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு [[வுல்காத்தா]] (அதாவது, சாதாரணமாக பயன்படுத்துவது) என்று அறியப்படுகின்றது.<ref>{{cite book | editor1-first= Philip | editor1-last = Schaff | editor1-link = Philip Schaff |others= Henry Wace |title= A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church | accessdate= 2010-06-07 | url = http://books.google.com/books?id=NQUNAAAAIAAJ | volume = VI | year = 1893 | publisher = The Christian Literature Company |location=New York |series=2nd series |ref=harv }}</ref> இந்த மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது.
 
இவர் [[பெத்லகேம்|பெத்லகேமுக்கு]] அருகில் 30 செப்டம்பர் 420இல் இறந்தார் என்பர். இவர் முதலில் [[பெத்லகேம்|பெத்லகேமில்]] அடக்கம் செய்யப்பட்டாலும் பின்னர் இவரின் திருப்பண்டங்கள், உரோமையில் உள்ள [[புனித மரியா பேராலயம்|புனித மரியா பேராலயத்துக்கு]] எடுத்து வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கம் செய்யப்பட்டது.
 
இவர் [[கத்தோலிக்க திருச்சபை]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]களில் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகின்றார். இவர் நூல்நிலைய கண்காணிப்பாளர்களின் பாதுகாவலர் எனக் கருதப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது