வினை விளைவுக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

222 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
 
{{Nowikidatalink}}
{{unreferenced}}
ஒன்றின் காரணமாக (வினை) இன்னொரு நேரடி நிகழ்வு (விளைவு) நிகழும் என்பதை '''வினை விளைவுக் கோட்பாடு''' குறிக்கின்றது.
 
ஒரு நிகழ்வு நேரடியாக மற்றொரு நிகழ்வுக்கு மூலமாக இருக்கும் என இரு நிகழ்வுகளுக்கிடையிலுள்ள தொடர்பைப்பற்றி விளக்குவது '''வினை விளைவுக் கோட்பாடு'''.
 
இவ்வாறு வினை விளைவுக் கோட்பாட்டு வாழ்வியலின் ஒரு அடிப்படைக் கூறாககூறாகத் தென்பட்டாலும், இது ஒரு சிக்கலான [[அறிவியல்]], [[மெய்யியல்]], [[ஆன்மீகம்|ஆன்மீக]]க் கருத்துரு ஆகும். ஆன்மிக கருத்துருவைப்பற்றி [[இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் | இங்கேஇந்து சமயத்தில் மூவினைத் தத்துவத்தில்]] பார்க்கவும்.
எடுத்துக்காட்டாக [[வேதியியல்|வேதியியற்]] பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சில குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட வழிமுறையில் சேரும் பொழுது [[வேதிவினை]] நிகழும். எந்தப் பொருட்களைச் சேர்த்தால் என்ன வேதியற் பொருட்களாக மாறும் என்று வேதியியல் அறிவு கொண்டு எதிர்வு கூறலாம். எ.கா:
 
எடுத்துக்காட்டாக [[வேதியியல்|வேதியியற்]] பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சில குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட வழிமுறையில் சேரும் பொழுது [[வேதிவினை]] நிகழும். எந்தப் பொருட்களைச் சேர்த்தால் என்ன வேதியற் பொருட்களாக மாறும் என்று வேதியியல் அறிவு கொண்டு எதிர்வு கூறலாம். எ.கா:
::[[சோடியம் குளோரைடு|NaCl]](aq) + [[வெள்ளி நைத்திரேட்டு|AgNO<sub>3</sub>]](aq) → [[சோடியம் நைத்திரேட்டு|NaNO<sub>3</sub>]](aq) + [[வெள்ளிக் குளோரைடு|AgCl]](s)
 
 
வினை விளைவுக் கோட்பாடின் நம்பிக்கையில் தான் [[விவசாயி]]கள் நிலத்தைப் பதனிட்டு, விதையை விதைத்து, நீர்பாச்சி, பாதுகாத்து [[அறுவடை]] செய்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் எதிர்பார்த்தது போல் கால சூழ்நிலைகள் பொருந்தி வராமல் போவதும் உண்டு.
 
 
வினை விளைவுக் கோட்பாடின் அடிப்படையில் தான் [[நோய்]]களையும், அதற்கான காரணிகளையும், அதற்குரிய [[மருந்து]]களையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
 
 
இவ்வாறு வினை விளைவுக் கோட்பாட்டு வாழ்வியலின் ஒரு அடிப்படைக் கூறாக தென்பட்டாலும், இது ஒரு சிக்கலான [[அறிவியல்]], [[மெய்யியல்]], [[ஆன்மீகம்|ஆன்மீக]] கருத்துரு ஆகும். ஆன்மிக கருத்துருவைப்பற்றி [[இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் | இங்கே]] பார்க்கவும்.
 
== இவற்றையும் பார்க்க ==
 
== வெளி இணைப்புகள் ==
* [http://suo.ieee.org/email/msg00043.html விளைவும் வினையும்] {{ஆ}} Causality and Causation] by John F. Sowa <!--அறுபட்ட {{ஆ}}இணைப்பு -->
 
[[பகுப்பு:அறிவியல்]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1928078" இருந்து மீள்விக்கப்பட்டது