"அத்திலாந்திக் அடிமை வணிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

247 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
9.4 முதல் 12 [[மில்லியன்]] ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃபா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். [[சுவாகிலி மொழி]]யில் மாஃபா என்பதன் கருத்து ''பெரும் அழிவு'' என்பதாகும்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.bbc.com/tamil/global/2015/10/151002_britainslavery அடிமை வணிகத்துக்கு நஷ்ட ஈடு - ஏன்? யார் தரவேண்டும்]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க வரலாறு]]
[[பகுப்பு:ஆபிரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1928185" இருந்து மீள்விக்கப்பட்டது