"திருமண முறிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (தானியங்கி: 59 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
இருவர் இணைந்து வாழும் நடைமுறைக்காகத் [[திருமணம்]] எனப்படும் நிகழ்வு அனைத்து சமூகங்களிலும் உள்ளது. இந்த திருமணத்திற்குப் பிறகு இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளால் அவர்கள் பிரிந்து கொள்ள எண்ணும் போது இந்த '''திருமண முறிவு''' அல்லது '''விவாகரத்து''' செய்து கொள்ளப்படுகிறது. இந்த திருமண முறிவு செய்து கொள்வதற்காக [[பண்பாடு]], [[சமயம்]] மற்றும் [[நாடுகள்]] வாரியாக சட்டங்களும் வேறுபடுகின்றன.
 
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1928225" இருந்து மீள்விக்கப்பட்டது