அறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{tamil-stub}}
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அறம்''' (ஆங்கிலம்: Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. அற முறைமையில் செயற்படும் போது தனியன்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையிலும், ஒத்திசைவாகவும், முரண்பாடுகளை குறைக்கும் வண்ணமும் செயற்படுவர் என்பது எதிர்பாப்பு ஆகும்.<ref>Johnna Fisher (தொகுப்பு). (2009). Biomedical Ethics: A Canadian Focus.</ref> நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.
'''அறம்''' நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிக்கின்றது. தமிழர் சிந்தனைப்புலத்தில் அறம் ஒரு முக்கிய கருத்துரு ஆகும். "அறம் செய்ய விரும்பு" என்பது [[ஔவையார்]] கூற்று. [[திருக்குறள்|திருக்குறளிலும்]] அறத்துப்பால் என்ற ஒரு பகுதி உண்டு.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[நாற்பொருள்]]
* [[:en:Ethics]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://ennappinnalgal.blogspot.com/2005/10/blog-post_24.html வள்ளுவர் அறம், அறவினை போன்றவற்றை வரையறுக்கிறாரா?]
 
{{tamil-stub}}
 
[[பகுப்பு:அறம்]]
"https://ta.wikipedia.org/wiki/அறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது