1621: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
 
வரிசை 12:
* டச்சு கணித, வானியலாளர் வெலிபுரோர்ட் சினெல் வான் ரோயன் பிரபலமான [[சினெல்லின் விதி]]யைக் கண்டுபிடித்தார்.
* [[சாதிக்காய்]] வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]] தனது 2000 படையினரை [[இந்தோனேசியா]]வின் [[பாண்டா தீவுகள்|பாண்டா தீவுகளுக்கு]] அனுப்பியது.
* [[இலங்கை]], [[வல்வெட்டித்துறை]]யில் [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கீசருக்கும்]], தமிழருக்கும் இடையே சமர் இடம்பெற்றது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3</ref>
 
== பிறப்புகள் ==
வரி 19 ⟶ 20:
* [[சூலை 2]] - [[தாமசு ஃஆரியட்]], ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. கி.. [[1560]])
* [[செப்டம்பர் 17]] - [[ராபர்ட் பெல்லார்மின்]], இத்தாலியப் புனிதர் (பி. [[1542]])
* [[இரண்டாம் சங்கிலி]], யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/1621" இலிருந்து மீள்விக்கப்பட்டது