வால்மீகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[File:Valmiki with Lava and Kusha.jpg|250px|thumb|right|[[லவன்|லவ]] [[குசன்|குசர்களுடன்]] வால்மீகி முனிவர்]]
 
'''வால்மீகி''' அல்லது '''வால்மீகி முனிவர்''' என்பவர் [[இந்தியா]]வின் பழம்பெரும் இரண்டு [[இதிகாசம்|இதிகாசங்களில்]] ஒன்றான, [[இராமாயணம்]] எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை [[சமஸ்கிருதம்|வட மொழி]]யில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவரது ஆசிரமம்
[[உத்திரப் பிரதேசம்]] மாநிலம் [[பித்தூர்|பித்தூரில்]] அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் [[சீதை|சீதைக்கு]] [[இலவன்]] [- [குசன்]] எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.
 
== வரலாறு ==
வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர்.
வரிசை 17:
இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
 
அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர். மேலும் [[இராமாயணம்]] இதிகாச நூலை இயற்றியவரான வால்மீகி ஒரு வடயிந்திய ஆரிய மரபினர் என்பதால், ஆரிய மரபினரை உயர்த்தி, [[இராமர்|இராமனை]] கடவுளாகவும்; திராவிட மரபினரை தாழ்த்தி, [[இராவணன்|இராவணனை]] அசுரனாகவும் சித்திரித்துள்ளார் எனும் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அதே இதிகாசத்தில் இராமனுக்கு துணைப்புரியும், தென்னிந்தியர்களை குரங்குகளாக (வானரர்) சித்தரிக்கப்பட்டிருப்பதன் தவறையும் பலர் சுட்டிக்காட்டுக்கின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வால்மீகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது