பல்மைரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
==பல்மைரா நினைவுச்சின்ன அழிப்புகள்==
சிரியாவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நினைவுச் சின்னங்களை, இசுலாமிய கொள்கைகளுக்கு எதிரான உருவ வழிபாட்டு தலங்கள் எனக்கருதி [[இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு|இசுலாமியத் தீவிரவாதிகள்]]அமைப்பினர், வெடிகுண்டுகளால் தாக்கி அழித்து வருகின்றனர். அவைகளில் பல்மைராவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதிலமடைந்த கோயிலும் ஒன்றாகும்.<ref>[http://www.bbc.com/news/world-middle-east-34051870 Islamic State photos 'show Palmyra temple destruction']</ref>
<ref>[http://www.aljazeera.com/news/2015/08/isil-destroys-ancient-temple-syria-palmyra-unesco-world-heritage-isis-baal-shamin-150823212050325.html ISIL destroys ancient temple in Syria's Palmyra]</ref><ref>[http://edition.cnn.com/2015/08/24/middleeast/syria-isis-palmyra-ruins-temple/ ISIS reported to have blown up ancient temple in Palmyra]</ref>
<ref>[http://www.bbc.com/tamil/global/2015/08/150824_syriapalmyra சிரியாவின் 2000 ஆண்டு பழங்கால கோவிலை "இஸ்லாமிய அரசு அழித்துவிட்டது"]</ref> இது ஒரு யுனெஸ்கோவின் பாரம்பரிய சினமாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/article7725862.ece?ref=omnews|'சிரியாவின் பாரம்பரிய சின்னமான பல்மைரா வளைவை தகர்த்தது ஐ.எஸ்.']தி இந்து தமிழ் 05 அக்டோபர் 2015</ref>
"https://ta.wikipedia.org/wiki/பல்மைரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது