பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பவானி ஆறு''', [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி [[கேரளம்|கேரள மாநிலத்தின்]] [[பாலக்காடு]] மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து பின் கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்கிறது.
 
மேல் பவானி அணைக்கட்டு எனப்படும் பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் தமிழக கேரள எல்லையில் உள்ளது.
 
[[மேட்டுப்பாளையம்]] அருகே சமவெளியை அடைகிறது. பின் [[சிறுமுகை]] வழியாக பவானி சாகர் எனப்படும் கீழ் பவானி அணைக்கட்டை அடைகிறது.
 
இது பிறகு, [[தமிழ் நாடு|தமிழகத்தின்]] [[நீலகிரி]] மற்றும் [[ஈரோடு]] மாவட்டங்களில் பாய்ந்து, [[பவானி]] நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது