அரபுத் தமிழ் எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 3:
|name=அர்வி
|type=[[Abjad]]
|languages= [[Arwiஅரபுத் language|Arwiதமிழ் எழுத்துமுறை]]
|time=
|fam1=[[Egyptian hieroglyphs]]
|fam2=[[Proto-Sinaitic alphabet|Proto-Sinaitic]]
|fam3=[[Phoenicianபினீசிய alphabet|Phoenicianஎழுத்து]]
|fam4=[[Aramaic alphabet|Aramaic]]
|fam5=[[Syriac alphabet|Syriac]]
|fam6=[[Nabataean alphabet|Nabataean]]
|fam7=[[Arabicஅரபு alphabet|Arabicஎழுத்துமுறை]]
|iso15924=Arab
|sample=
வரிசை 17:
}}
[[படிமம்:Image-Arwi.jpg|thumb|350px|right|Letters unique to Arwi.]]
[[Fileபடிமம்:Kilakarai Arabic tombstone.jpg|thumb|அர்வி அரபுத் தமிழ் எழுத்துமுறையில் [[கீழக்கரை]] பழைய ஜும்மா பள்ளியில் உள்ள கல்லறை நடுகல்.]]
'''அரபுத் தமிழ் எழுத்துமுறை''' (لسان الأروي) அல்லது '''அர்வி''' எனப்படுவது [[அரபு எழுத்துமுறை|அரபு எழுத்துக்களைப்]] பயன்படுத்தி [[தமிழ் மொழி|தமிழ் மொழியை]]யை எழுதப் பயன்படுத்தப்படும் முறை ஆகும். இந்த முறை [[இலங்கை|இலங்கையிலும்]]யிலும் [[இந்தியா|இந்தியாவிலும்]]விலும் [[தமிழ் முஸ்லிம்கள்|தமிழ் முஸ்லிம்களால்]] பரந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இதன் பயன்பாடு அருகிவிட்டது.
 
இஸ்லாம் மார்க்கத்தின் மொழி அரபி. ‘அரபி’ என்பதற்குப் ‘பண்பட்டது’ என்று பொருள் என இஸ்லாமியத் தமிழ்க் கலைக்களஞ்சியம் சொல்கிறது. அரபு மூதாதையர் தமிழை ‘அரவம்’ என அழைத்துள்ளனர். முஸ்ஸீம் அறிஞர்கள், தாங்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய தமிழ் நூல்களில் தமிழ் மொழியை ‘அற்விய்யா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அறிவையும், அறத்தையும் பற்றிய இலக்கியங்கள் தமிழல் அதிகமாக இருந்தமையால் ‘அற்விய்யா’ என்ற சொல் கையாளப்பட்டது.
 
அரபு என்ற சொல்லே ‘அறவிய்யா' என மாறியது. ‘அறவு’ என்ற சொல்லில் ‘ப’ வுக்கு சமமான எழுத்து இல்லை. ‘ப’ விற்கு ‘வ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தி, ‘அறபு’- ‘அறவு’- ‘அறவிய்யா’ என்று தோன்றியுள்ளது. அறவிய்யா என்ற அரபுத் தமிழுக்கு மற்றொரு பெயருமுண்டு, ‘லைசானுல்அற்விய்யா’ ஆகும். அரபுத் தமிழை சோனகத்தமிழ் , முஸ்ஸீம்தமிழ் என்றும் கூறுவர்.
 
 
== விளக்க குறிப்புகள் ==
வரி 40 ⟶ 39:
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்துக்குத் தமிழகம் வந்த முஸ்லீம் வணிகர்கள் இஸ்லாம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்தின் பெருவழி என்றழைக்கப்பட்ட பாதையில் கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை பரவி வாழ்ந்து தமிழக வ்ணிகமும் இஸ்லாமியக் கொள்கைகளும் கிழக்காசியாவில் பரவக் காரணமாக இருந்தார்கள். அவர்களே அறபிக் தமிழ் வரிவடிவத்தை உருவாக்கித் தென் தமிழகத்திலும் இலங்கையிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போற்றி வளர்த்து பள்ளிகளின் இளஞ் சிறார்களுக்கும் சிறூமிகளுக்கும் கற்பித்து வந்ததாக இணைப்பில் உள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
.
"https://ta.wikipedia.org/wiki/அரபுத்_தமிழ்_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது