"பகல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[படிமம்:Asia Globe NASA.jpg|thumb|புவியின் [[ஆசியா|ஆசியப்]] பகுதியில் பகலும் மற்றொரு பகுதியில் [[இரவு|இரவும்]] உள்ளதை விளக்கும் காட்சி]]
பொது வழக்கில் [[சூரிய ஒளி]] பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் '''பகல்''' (''daylight'') எனலாம். [[கிழக்கு|கிழக்குத்]] திசையில் [[சூரியன்]] உதிக்கின்ற நேரம் முதல் [[மேற்கு|மேற்கில்]] மறையும் நேரம் வரையான காலப்பகுதியே இது. ஒரு பகலும், ஓர் [[இரவு|இரவும்]] சேர்ந்தது ஒரு [[நாள்]]. பகல் நேரம் எப்பொழுதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஓர் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் பகல் நேரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கின்றது. அத்துடன் [[புவி மையக் கோடு|புவி மையக் கோட்டுக்குத்]] தொலைவிலுள்ள இடங்களில் இவ்வேறுபாடு அதிகமாக இருக்கும்.
54,931

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1929275" இருந்து மீள்விக்கப்பட்டது