குளச்சல் துறைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''குளச்சல் துறைமுகம்''' தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களில் ஒன்றாகும். மாநில அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும் ஏழு துறைமுகங்களில் இது ஒன்றாகும் <ref>http://www.tnmaritime.com/goverment_ports.php</ref>. தமிழ்நாடு மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்த இத்துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று ரூ21000 கோடி செலவில் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=165063</ref>.
== வரலாறு ==
கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போரில் டச்சுப்படையை திருவிதாங்கூர் படை வென்றது. இதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றி தூண் இன்றளவும் குளச்சலில் உள்ளது. <ref>http://www.maalaimalar.com/2011/07/30171018/colachal-area-service-plan-hol.html</ref> </ref> <ref>https://archive.org/stream/travancorestate00aiyagoog#page/n476/mode/1up</ref>
== ஆதாரங்கள் ==
 
{{தமிழ்நாட்டில் போக்குவரத்து}}
== ஆதாரங்கள் ==
 
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுத்_துறைமுகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குளச்சல்_துறைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது