ஏதிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
 
[[இரண்டாவது உலகப்போர்|இரண்டாவது உலகப் போரைத்]] தொடர்ந்து, [[கிழக்கு ஐரோப்பா]]வில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். வளைகுடா பகுதில் ஏற்பாட்ட தீவிர வாத தாக்குதல்களால் 2015 ஆம்ம் ஆண்டுகளில் பல அகதிகள் மரணம் அடைந்தார்கள். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-85-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7729964.ece?homepage=true|லிபியாவில் கரை ஒதுங்கிய 85 அகதிகளின் உடல்கள் மீட்பு] தி இந்து தமிழ் 05 அக்டோபர் 2015</ref>அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, [[அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம்]] (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிடுள்ளது. [[ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு]] உலகின் மொத்த அகதிகள் தொகை 12,019,700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34,000,000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஏதிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது