நாணயச் சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q1437510
வரிசை 10:
இவ்வாறு நோக்கை வரையறை செய்வதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு நாட்டில் வெளியிடப்பட்ட முழு நாணயங்களையும் சேகரித்தல், ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலப்பகுதியைச் சேர்ந்த நாணயங்களைச் சேகரித்தல், [[தவறுள்ள நாணயம்|தவறுள்ள நாணயங்களைச்]] சேகரித்தல், எனப் பல வழிகளில் சேகரிப்புப் பரப்பை வரையறுக்க முடியும். சேகரிப்பாளர்கள் தங்களுடைய ஆர்வம், பொருள் வசதி என்பவற்றைக் கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
 
== நாணயச் சேகரிப்பின் வகைகள் ==
===நாடுசார் சேகரிப்பு===
 
"https://ta.wikipedia.org/wiki/நாணயச்_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது