நீரூற்றுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 2:
எளிமையான அமைப்பில் '''நீர்த்தாரைகள்''' என்பன [[குழாய்]] வழியாக கொண்டுவரப்படும் நீர் சிறிய துளை அல்லது துளைகள் வழியாக வெளியேறி தொட்டியொன்றுக்குள் விழும். ஆரம்ப காலத்து நீர்த்தாரைகளில் இவ்வாறு சேரும் நீர் வெளியேறி [[வடிகால்|வடிகாலுக்குள்]] செல்லும்.
[[படிமம்:Lake-geneva.jpg|thumb|250px|ஜெனீவா ஏரியிலுள்ள நீர்த்தாரை]]
தற்காலத்தில் [[ஜெனீவா ஏரி|ஜெனீவா ஏரியில்]]யில் உள்ளதுபோல, [[ஏரி|ஏரிப்]]பரப்பிலிருந்துப்பரப்பிலிருந்து மேலெழுந்து செல்லும் பிரம்மாண்டமான நீர்த்தாரைகள் இருந்தாலும், பல நீர்த் தாரைகள் சிறிய, செயற்கைக் [[குளம்|குளங்களிலும்]], தொட்டிகளிலும், தோட்டங்களில் காணப்படும் [[தடாகம்|தடாகங்களிலுமே]] பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் [[சிலை|சிலைகள்]]கள், [[சிற்பம்|சிற்பங்களும்]] அவற்றுடன் இணைந்திருப்பதுண்டு.
 
அமுக்கத்துடன் குழாய்வழி கொண்டுவரப்படும் நீர், அலங்காரமாக பல்வேறு வடிவங்களில் விசிற விடப்படுதல் இக்காலத்தில் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். இதைவிட [[கல்|கற்கள்]], [[கொங்கிறீற்று]], [[உலோகம்]] போன்ற பல்வேறு மேற்பரப்புகளில், நீர் தகடுபோல் வழிந்து செல்லவிடப்படுவதையும் காணலாம்.
 
== வரலாறு ==
[[படிமம்:729px-Brooklyn-museum-splash-fountains1302p-nobather.jpg|thumb|right|250px|புறூக்லின் நூதனசாலை முன்னுள்ள ஒரு அசைவியக்க நீர்த்தாரை]]
 
ஆரம்பகால நீர்த்தாரைகள் [[புவியீர்ப்பு|புவியீர்ப்பின்]] கீழான நீரோட்டங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இயற்கை நீரூற்றுக்கள் அல்லது செயற்கையான [[நீர்காவி அமைப்பு|நீர்காவி அமைப்புகள்]]கள் நீர்த்தாரைகளுக்குத் தேவையான நீரினது மூலங்களாக இருந்தன.
 
[[கிரேக்கப் பண்பாடு|கிரேக்க]] மற்றும் [[ரோமப் பண்பாடு|ரோமப்]] [[பொறியியலாளர்|பொறியியலாளர்கள்]]கள் நீர்த்த்தாரைகள் அமைப்பதில் [[நிபுணர்|நிபுணர்களாக]]களாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
 
ஏனைய ஆரம்பகால நீர்த்தாரைகள் Geometrically ஒழுங்கமைக்கப்பட்ட நீரூற்றுக்கள் வடிவில் [[பாரசீகம்|பாரசீகத்]] தோட்டங்களில் வளர்ச்சி பெற்றிருந்தன. 16 ஆம் நூற்றாண்டில், மத்திய இத்தாலியிலும், [[முகலாயர்|முகலாய]] இந்தியாவிலுமிருந்த தோட்டங்களில், நுணுக்கமான வேலப்பாடுகளைக் கொண்ட நீர்த் தாரைகள் சிறப்பிடம் பெற்றிருந்தன.
 
தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நீத்தாரை அமைப்புக்களில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீரியல், ஒளியமைப்பு, மின்னணுவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை நீர்த்தாரைகளை உருவாக்குவதற்கு இன்றைய வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
 
== நீர்த்தாரை வகைகள் ==
வரிசை 27:
 
=== இசை நீர்த்தாரைகள் ===
அசைவியக்க நீர்த்தாரைகளைப் போன்றே இவற்றின், நீர் மேலெழும் [[உயரம்]], அதன் வடிவம், [[ஒளியமைப்பு]] அம்சங்கள் என்பன மாறிக்கொண்டிருக்கும் ஆயினும், அவற்றைப்போல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாறாது, அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள [[இசை|இசைக்கு]]க்கு ஒத்த வகையில் இயங்குகின்றன. இந்த இயக்கம் நீர் நிரல்கள் இசைக்கு ஏற்றாற்போல் [[நடனம்|நடனமாடுவது]] போலிருக்கும்.
 
=== மிதக்கும் நீர்த்தாரைகள் ===
இவை [[நீர்நிலை|நீர்நிலைகளில்]]களில் மிதப்பதுபோல் அமைந்திருக்கும் நீர்த்தாரைகள் ஆகும். பொதுவாக [[ஏரி|ஏரிகள்]]கள் போன்ற பெரிய நீர்நிலைகளிலேயே இவை அமைக்கப்படுகின்றன.
 
[[படிமம்:Internationalfountain.jpg|thumb|250px|International Fountain (Seattle) was designed specifically as a bathing fountain (for fun and frolic) and includes a large nonslip play area, with speakers for music to splash to.]]
 
== சில பாதுகாப்பு அம்சங்கள் ==
 
== வடிவமைப்பு ==
[[படிமம்:Fountain-NapierNewZealand-LongExposure.jpg|thumb|250px|An ornamental lit fountain photographed at night for about 6 seconds.]]
 
 
== சில புகழ் பெற்ற நீர்த்தாரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீரூற்றுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது