கல்லாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
[[கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|கிழக்குத் தொடர்ச்சி மலை]]களில் ஒன்றான பச்சைமலையில் உற்பத்தியாகி, பெரிய ஏரிகளில் ஒன்றான வெங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் கலந்து அங்கிருந்து கிழக்கு திசை நோக்கி பாய்ந்து, கொல்லிமலையில் உற்பத்தியாகிவரும் சுவேதா ஆற்றில் சேர்கிறது.
 
கல்லாற்றின் நீளம் சுமார் 20 கிலோமீட்டர். வருடத்தின் ஆறுமாதங்களுக்கும் அதிகமாக பாயும் இந்த நதியின் மூலம் பெறும்பாலானபெரும்பாலான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
 
மேலும் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அரசலூர், அன்னமங்கலம் போன்ற பல கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது.<ref>[http://visvakudi.blogspot.in/p/kallar.html விசுவக்குடி வலைப்பதிவு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கல்லாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது