தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன் பக்கம் தொழிற்துறை-ஐ தொழிற்றுறைக்கு நகர்த்தினார்: ல் + து = ற்று, பேச்சுப் பக்கப் பர...
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''தொழில்துறைதொழிற்றுறை''' (industry) என்பது, கிடைக்கும் வள ஆதரங்களுக்கேற்பஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கையைப்நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைதொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே நிர்ணயிக்கின்றனதீர்மானிக்கின்றன. அவற்றுள் [[உணவு சேகரித்தல்]], [[வேட்டையாடுதல்]], [[மீன்பிடித்தல்]], [[சுரங்கத்தொழில்]], உதிரிஉதிரிப் பாகங்களை ஒன்றினைத்தல்ஒன்றிணைத்தல், [[வியாபாரம்|வணிகம்]] போன்ற பல [[தொழில்கள்தொழில்]]கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் [[பொருளாதார நடவடிக்கைகள்]] என அழைக்கப்படுகின்றன. [[பொருளாதாரம்|பொருளாதார]] உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழில்துறைகளில்தொழிற்றுறைகளில் [[இலாபம்]] ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண [[முதலீடு]] தேவைப்படுகின்றது. [[மென்பொருள்]], [[ஆய்வு]] போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.
{{தலைப்பை மாற்றுக}}
 
== தொழிற்துறைகளைதொழிற்றுறைகளை வகைப்படுத்தல் ==
'''தொழில்துறை''' (industry) என்பது,கிடைக்கும் வள ஆதரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கையைப் பற்றிய துறை ஆகும்.புவியில் மனிதர்களின் தொழிலை பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே நிர்ணயிக்கின்றன. அவற்றுள் [[உணவு சேகரித்தல்]], [[வேட்டையாடுதல்]], [[மீன்பிடித்தல்]], [[சுரங்கத்தொழில்]], உதிரி பாகங்களை ஒன்றினைத்தல், [[வியாபாரம்]] போன்ற பல [[தொழில்கள்]] அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் [[பொருளாதார நடவடிக்கைகள்]] என அழைக்கப்படுகின்றன. [[பொருளாதாரம்|பொருளாதார]] உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழில்துறைகளில்[[இலாபம்]] ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண [[முதலீடு]] தேவைப்படுகின்றது. [[மென்பொருள்]], [[ஆய்வு]] போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.
 
தொழில்களை அதன்அவற்றின்ன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்
== தொழிற்துறைகளை வகைப்படுத்தல் ==
# [[முதல் நிலைத்தொழில்கள்]]
 
தொழில்களை அதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்
# [[முதல்நிலைத் தொழில்கள்]]
# [[இரண்டாம் நிலைத்தொழில்கள்]]
# [[மூன்றாம் நிலைத்தொழில்கள்]]
வரி 12 ⟶ 10:
# [[ஐந்தாம் நிலைத்தொழில்கள்]]
என வகைப்படுத்தலாம்.
 
== முதன்மைத் தொழில் ==
முதன்மைத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுவர். இவற்றை பழைமையான தொழில்கள் என அழைக்கலாம்.இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை " சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் " ( Red collar workers) என அழைக்கிறோம்.
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்றுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது