இயங்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
==திசைவேகமும் வேகமும்==
[[File:Distancedisplacement-ta.svg|thumb|300px|left|துணிக்கை ஒன்று சென்ற தூரம் எப்போதுஎப்போதும் அதன் இடப்பெயர்ச்சியை விடக் கூடுதலாகவோ அல்லது அதற்கு சமனாகவோ இருக்கும்.]]
[[திசைவேகம்]] (velocity) என்பது துணிக்கையொன்றின் இடப்பெயர்ச்சி மாற்றத்தின் அளவு மற்றும் திசையைக் காட்டும் காவிக் கணியமாகும். [[வேகம்]] அல்லது கதி (speed) என்பது பொருள் நகர்ந்த தூரத்தின் மாற்றத்தின் அளவாகும் (திசை இல்லை). பொதுவாக அசைவு விபரியலில் திசையைக் காட்டும் காவிக் கணியமான திசைவேகமே கணிப்பிடப்படுகின்றது. சராசரி வேகமானது மாற்ற இடப்பெயர்ச்சியை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும்.
:<math> \overline{\mathbf{V}} = \frac {\Delta \mathbf{P}}{\Delta t} \ ,</math>
"https://ta.wikipedia.org/wiki/இயங்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது