"பவுல் மோட்ரிச்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox scientist
| name = பவுல் எல். மோட்ரிச்<br>Paul L. Modrich
| birth_name = பவுல் லாரன்சு மோட்ரிச்
| image =
| image_size = 180px
| birth_date = {{birth date and age|1946|6|13}}
| birth_place = ரேட்டன், [[நியூ மெக்சிகோ]], [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]
| nationality = [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கர்]]
| field = [[டி. என். ஏ.]] பொருந்தாமையைச் சீர்ப்படுத்தல்
| work_institution = {{Plainlist|
* [[டியூக் பல்கலைக்கழகம்]]
* அவார்டு இயூசு மருத்துவக் கல்விக்கழகம்}}
| alma_mater = [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்]], [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்]] (முனைவர்)
| doctoral advisor = இராபர்ட்டு லீமன்
| known_for =
| prizes = {{Plainlist|[[வேதியியலுக்கான நோபல் பரிசு]] (2015)}}
| website = [http://www.biochem.duke.edu/paul-l-modrich-primary Paul L. Modrich]
}}
'''பவுல் எல். மோட்ரிச்''' (''Paul L. Modrich'', பிறப்பு: 13 ஜூன் 1946) [[டியூக் பல்கலைக்கழகம்|டியூக் பல்கலைக்கழக]] [[உயிர்வேதியியல்]] பேராசிரியரும், அவார்டு இயூசு மருத்துவக் கழக ஆய்வாளரும் ஆவார். இவர் தனது [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டத்தை]] 1973 இல் [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] பெற்றுக் கொண்டார். [[டி. என். ஏ.]] பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த [[தோமசு லின்டால்]], மற்றும் துருக்கியரான [[அசீசு சாஞ்சார்]] ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref name="bbc">{{cite web | url=http://www.bbc.com/news/uk-england-34464580 | title=DNA repair wins chemistry Nobel | date=7 அக்டோபர் 2015 | accessdate=7 அக்டோபர் 2015}}</ref><ref>{{Cite web|title = The Nobel Prize in Chemistry 2015|url = http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2015/|website = www.nobelprize.org|accessdate = 2015-10-07}}</ref>
 
1,17,787

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1930418" இருந்து மீள்விக்கப்பட்டது