மிதவெப்பமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
தமிழாக்கம்
வரிசை 1:
[[File:Klimagürtel-der-erde.png|thumb|right|250px|Worldஉலக mapவரைபடத்தில் withபச்சை temperateநிறத்தில் zonesகுறிப்பிடப்பட்டுள்ளது highlighted in greenமிதவெப்பமண்டலம்]]
'''மிதவெப்ப மண்டலம்''' அல்லது '''மிதக்காலநிலை மண்டலம்''' அல்லது '''இடைக்காலநிலை மண்டலம்''' (Temperate zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இப் பகுதிகள் புவியின் நடுப்பகுதியிலுள்ள [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டை]] உள்ளடக்கி, அதனை அண்டியுள்ள, [[வெப்பமண்டலம்|அயன மண்டலம்]], அதனை அடுத்து [[வடக்கு|வடக்கிலும்]], [[கிழக்கு|கிழக்கிலுமாக]] இரு புறமும் காணப்படும் [[அயன அயல் மண்டலம்]] என்பவற்றைத் தாண்டி, அவற்றிற்கும், [[வடமுனை]], [[தென்முனை]]யை உள்ளடக்கிய முனைவட்டங்களுக்கும் இடையில் உள்ள பகுதிகளைக் குறிக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மிதவெப்பமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது