சிவெத்லானா அலெக்சியேவிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
| children =
| relatives =
| awards =[[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] (2015)<br />செருமனிய புத்தக வணிக அமைதிப் பரிசு (2013)
| awards =
| signature =
| signature_alt =
வரிசை 40:
| portaldisp = <!-- "on", "yes", "true", etc; or omit -->
}}
'''சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்''' (''Svetlana Alexandrovna Alexievich'', {{lang-ru|Светлана Александровна Алексиевич}}; {{lang-be|Святлана Аляксандраўна Алексіевіч}} பிறப்பு: மே 31, 1948) [[பெலருஸ்|பெலருசிய]] புலனறியும் [[பத்திரிக்கையாளர்|ஊடகவியலாளரும்]], கவிஞரும், [[உருசிய மொழி]] எழுத்தாளரும் ஆவார். இவருக்கு "நமது காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும் அவரது எழுத்திற்காக" 2015 ஆம் ஆண்டுக்கான [[இலக்கியத்துக்கானஇலக்கியத்திற்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>Blissett, Chelly. "[http://yekaterinburgnews.com/daily-news/author-svetlana-aleksievich-nominated-for-2014-nobel-prize/7457/ Author Svetlana Aleksievich nominated for 2014 Nobel Prize]". ''Yekaterinburg News''. 28 சனவரி 2014.</ref><ref name="bbc">{{cite web | url=http://www.bbc.com/news/entertainment-arts-34475251 | title=Svetlana Alexievich wins Nobel Literature prize | publisher=[[பிபிசி]] | date=8 அக்டோபர் 2015 | accessdate=8 அக்டோபர் 2015}}</ref><ref>{{Cite web|url=http://www.reuters.com/article/2015/10/08/us-nobel-prize-literature-idUSKCN0S21AQ20151008 |title=Belarussian writer wins Nobel prize, denounces Russia over Ukraine |publisher=[[ராய்ட்டர்ஸ்]] |date=8 அக்டோபர் 2015|accessdate=8 அக்டோபர் 2015|first1=Daniel |last1=Dickson |first2= Andrei |last2=Makhovsky |location=Stockholm/Minsk }}</ref><ref>{{cite web|url=http://www.pbs.org/newshour/rundown/svetlana-alexievich-investigative-journalist-belarus-wins-nobel-prize-literature/ |title=Svetlana Alexievich, investigative journalist from Belarus, wins Nobel Prize in Literature |publisher=Pbs.org |date=2013-10-13 |accessdate=2015-10-08}}</ref><ref>{{cite web|author=Colin Dwyer |url=http://www.npr.org/sections/thetwo-way/2015/10/08/446840662/belarusian-journalist-svetlana-alexievich-wins-literature-nobel |title=Belarusian Journalist Svetlana Alexievich Wins Literature Nobel : The Two-Way |publisher=NPR |date=2015-06-28 |accessdate=2015-10-08}}</ref> இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெறும் 14ஆவது பெண் இவராவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர், இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெறும் 14ஆவது பெண்மணியாவார்.
மேற்கு உக்ரைனிய நகரமான ஸ்தானிசுலாவில் [[பெலருஸ்|பெலருசிய]]த் தந்தைக்கும், [[உக்ரைனியர்|உக்ரைனிய]]த் தாயுக்கும் சிவெத்லானா பிறந்தார். சிவெத்லானா பெலருசில் வளர்ந்தார். பள்ளிப் படிபை முடித்த பின்னர் பல உள்ளூர் பத்திரிகைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் பெலருடிய அரசப் பல்கலைக்ழகத்தில் பயின்று 1972 இல் பட்டம் பெற்றார். பின்னர் [[மின்ஸ்க்]] நகரில் வெளியாகும் நேமன் என்ற இலக்கியப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.<ref>[http://who.bdg.by/obj.php?&kod=262 Brief biography of Svetlana Alexievich (Russian)], from ''Who is who in Belarus''</ref>
 
[[இரண்டாம் உலகப் போர்]], [[ஆப்கான் சோவியத் போர்]], [[செர்னோபில் அணு உலை விபத்து]], சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருடனான தனது நேரடி உரையாடல்களை பத்திரிகைகளில் வெளியிட்டார். பெலருசின் [[அலெக்சாண்டர் லுகசெங்கோ|லூக்கசென்கோ]] அரசின் ஆட்சியில் பெரிதும் பாதிப்புக்குள்ளான இவர்,<ref>[http://www.lannan.org/bios/svetlana-alexievich Biography of Aleksievich] at Lannan Foundation website</ref> she left Belarus in 2000.<ref>{{cite web|title=Svetlana Alexievich: The Empire Will Not Pass Away Without Bloodshed|url=http://belarusians.co.uk/2014/09/18/svetlana-alexievich-the-empire-will-not-pass-away-without-bloodshed/|date=18 செப்டம்பர் 2014|website=www.belarusians.co.uk|accessdate=8 அக்டோபர் 2015}}</ref> [[பாரிசு]], [[பெர்லின்]] நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் மின்ஸ்க் திரும்பினார்.<ref name=PEN>{{cite web|title=Svetlana Alexievich|url=http://www.pen-deutschland.de/en/themen/writers-in-exile/ehemalige-stipendiaten/swetlana-alexijewitsch/|website=www.pen-deutschland.de|publisher=PEN-Zentrum Deutschland|accessdate=8 அக்டோபர் 2015}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவெத்லானா_அலெக்சியேவிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது