சிவெத்லானா அலெக்சியேவிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
மேற்கு உக்ரைனிய நகரமான ஸ்தானிசுலாவில் [[பெலருஸ்|பெலருசிய]]த் தந்தைக்கும், [[உக்ரைனியர்|உக்ரைனிய]]த் தாயுக்கும் சிவெத்லானா பிறந்தார். சிவெத்லானா பெலருசில் வளர்ந்தார். பள்ளிப் படிபைபடிப்பை முடித்த பின்னர் பல உள்ளூர் பத்திரிகைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் பெலருடிய அரசப் பல்கலைக்ழகத்தில்பல்கலைக்கழகத்தில் பயின்று 1972 இல் பட்டம் பெற்றார். பின்னர் [[மின்ஸ்க்]] நகரில் வெளியாகும் நேமன் என்ற இலக்கியப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.<ref>[http://who.bdg.by/obj.php?&kod=262 Brief biography of Svetlana Alexievich (Russian)], from ''Who is who in Belarus''</ref>
 
[[இரண்டாம் உலகப் போர்]], [[ஆப்கான் சோவியத் போர்]], [[செர்னோபில் அணு உலை விபத்து]], சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருடனான தனது நேரடி உரையாடல்களை பத்திரிகைகளில் வெளியிட்டார். பெலருசின் [[அலெக்சாண்டர் லுகசெங்கோ|லூக்கசென்கோ]] அரசின் ஆட்சியில் பெரிதும் பாதிப்புக்குள்ளான இவர்,<ref>[http://www.lannan.org/bios/svetlana-alexievich Biography of Aleksievich] at Lannan Foundation website</ref> 2000 ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து வெளியேறி,<ref>{{cite web|title=Svetlana Alexievich: The Empire Will Not Pass Away Without Bloodshed|url=http://belarusians.co.uk/2014/09/18/svetlana-alexievich-the-empire-will-not-pass-away-without-bloodshed/|date=18 செப்டம்பர் 2014|website=www.belarusians.co.uk|accessdate=8 அக்டோபர் 2015}}</ref> [[பாரிசு]], [[பெர்லின்]] நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் மின்ஸ்க் திரும்பினார்.<ref name=PEN>{{cite web|title=Svetlana Alexievich|url=http://www.pen-deutschland.de/en/themen/writers-in-exile/ehemalige-stipendiaten/swetlana-alexijewitsch/|website=www.pen-deutschland.de|publisher=PEN-Zentrum Deutschland|accessdate=8 அக்டோபர் 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிவெத்லானா_அலெக்சியேவிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது