நா. சந்திரபாபு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: {{commons category|N. Chandrababu Naidu}}
No edit summary
வரிசை 27:
}}
 
'''நாரா சந்திரபாபு நாயுடு''' ([[தெலுங்கு]]: నారా చంద్రబాబు నాయుడు, பி. [[ஏப்ரல் 20]], [[1950]]), ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி, தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஆவார்<ref>{{cite web | url=http://www.ndtv.com/article/south/chandrababu-naidu-to-take-oath-as-new-andhra-pradesh-chief-minister-today-537798 | title=Chandrababu Naidu to Take Oath as New Andhra Pradesh Chief Minister Today | publisher=NDTV | accessdate=8 சூன் 2014}}</ref> <ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/andhra-pradesh/live-chandrababu-naidu-swearingin/article6094595.ece | title=Live: Chandrababu Naidu swearing-in | publisher=The Hindu | accessdate=8 சூன் 2014}}</ref>[[1995]] முதல் [[2004]] வரை [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[முதலமைச்சர்|முதலமைச்சராக]] பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார்.<ref>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/401839/Chandrababu-Naidu |title=Chandrababu Naidu (Indian politician) |publisher=Britannica Online Encyclopedia |accessdate=16 January 2012}}</ref> தற்போது [[தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேசக் கட்சி]]யின் தலைவராகவும் [[ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்|ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில்]] எதிர்க்கட்சித்ஆந்திர தலைவர் ஆகவும்முதலமைச்சர் ஆவார்.. [[ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ்]] என்ற உணவு நிறுவனத்தை [[1992]]ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் [[தெலுங்கானா]]வை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்படவுள்ள [[சீமாந்திரா]] மாநிலத்தின் முதல் முதல்வராக உள்ளார்.
 
இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் [[டோனி பிளேர்]] மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் [[பில் கிளின்டன்]] ஆகியோர் இவரை [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] சந்தித்துள்ளனர். ''[[இந்தியா டுடே]]'',''[[தி எகனாமிக் டைம்ஸ்]]'',''[[டைம் (இதழ்)]]'' போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் [[உலக பொருளாதார மன்றம்|உலக பொருளாதார மன்றத்தின்]] கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.<ref name="articles.cnn.com">{{cite news |url=http://articles.cnn.com/1999-12-30/world/9912_30_sd_1_andhra-pradesh-reforms-indias?_s=PM:ASIANOW |publisher=TIME Asia |title=South Asian of the Year: Chandrababu Naidu |date=31 December 1999 |first=Aparisim |last=Ghosh |accessdate=16 January 2012}}</ref><ref>[http://www.outlookindia.com/article.aspx?223957 This Is What We Paid For]. www.outlookindia.com (20 May 2004). Retrieved on 16 January 2012.</ref><ref name="ia.rediff.com">[http://ia.rediff.com/money/2004/may/12spec.htm Naidu, India's leading reformer]. Ia.rediff.com (12 May 2004). Retrieved on 16 January 2012.</ref><ref>[http://archives.dawn.com/2004/05/19/int10.htm With Naidu, Blair and Clinton have also been voted out -DAWN; 19 May 2004]. Archives.dawn.com (19 May 2004). Retrieved on 16 January 2012.</ref>[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். <ref>[http://hindu.com/2001/09/06/stories/0406201n.htm IT giant bowled over by Naidu]. The Hindu (6 September 2001). Retrieved on 16 January 2012.</ref><ref>[http://www.cscsarchive.org:8081/MediaArchive/news.nsf/(docid)/BAC56D6D26656370652569400067808C Chandrababu Naidu Haunts Bangalore Yet Again The Economic Times]. Cscsarchive.org:8081 (26 May 1998). Retrieved on 16 January 2012.</ref>
"https://ta.wikipedia.org/wiki/நா._சந்திரபாபு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது