கித்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 110:
 
 
'''கித்தோ''' ({{IPA-es|ˈkito}}), முறையாக '''சான் பிரான்ஸிஸ்கோ டி கியூடோ''' [[எக்குவடோர்|எக்குவடோரின்]] [[தலைநகர்|தலைநகராக ]] இருக்கிறது. இதுவே உலகில் அதிகாரப்பூர்வமாக கடல் மட்டத்திலிருந்து {{convert|9350|ft|order=flip}}அதிஉயரத்தில் உள்ள தலைநகரம் ஆகும்..<ref>{{Cite journal |title=Plaza Grande |accessdate=August 1, 2008 |publisher=Sitio Oficial Turístico de Quito |url=http://www.quito.com.ec/index.php?page=shop.product_details&flypage=shop.flypage&product_id=228&category_id=&manufacturer_id=&option=com_virtuemart&Itemid=113 |language=Spanish }}</ref> இந்த நகரம் [[கைல்லாபாம்பா நதி]]யின் படுகையில், ஆண்டிஸ் மலைத்தொடரில் [[பி்சின்ட்சா எரிமலை]]யின் கிழக்கு சரிவுகளில், உயிர்ப்போடுள்ள [[ஸ்ட்ரடோ எரிமலை]]யின் மீது அமைந்திருக்கிறது. <ref>{{Cite journal |title=Volcán Guagua Pichincha |publisher=Instituto Geofísico |accessdate=August 1, 2008 |url=http://www.igepn.edu.ec/VOLCANES/PICHINCHA/general.html |language=Spanish }}</ref> இந்த நகரத்தில் கடந்த 2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 2,671,191 மக்கள்தொகை உள்ளது. கித்தோ எக்குவடோரில் [[குவாயேகில்|குவாயேகிலுக்கு]] பிறகு இரண்டாவது பெரிய நகரமாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்த நகரம் [[தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்|தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியத்தின்]] தலைமையகமாக நியமிக்கப்பட்டது.<ref>{{Cite journal |title=Security Watch: South American unity |url=http://www.isn.ethz.ch/news/sw/details.cfm?ID=19022 |publisher=International Relations and Security Network |accessdate=August 1, 2008 }}</ref>
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:எக்குவடோர்]]
"https://ta.wikipedia.org/wiki/கித்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது