சூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''சூதம்''' (''Option'') என்பது ஒரு வகை [[சார்பிய ஒப்பந்தம்]] (''derivative contract'') ஆகும். இது ஒரு [[யூக வர்த்த முறை]] (''speculative trading'') ஆனதால் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சூதம்" என்கிற தமிழ் சொல் [[சூது]] என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு சூதத்தின் விலை அதன் அடிப்படையில் அமைந்த [[பங்கு]] (''stock'') அல்லது ஏனைய [[பிணையம்|பிணையத்தால்]] (''security'') உறுதிப்படுத்தப்படுகிறது. சூதங்களில் இருவகைகள் உள்ளன - வாங்கல் சூதம் (''call option'') மற்றும் விற்றல் சூதம் (''put option'').
 
"https://ta.wikipedia.org/wiki/சூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது