ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{அரசாங்க நிர்வாகிகள்}}
 
'''ஆளுநர்''' (''Governor'') என்றால் ஆட்சி செய்பவர் என்ற பொருள் ஆகும். ஆளுநர் என்ற சொல் gouverneur (of French language) என்ற [[பிரெஞ்சு]] மொழிச் சொல்லிலிருந்து பிறந்த governor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். பொதுவாக ஆளுநர் என்பவர் இறையாண்மைக்கு உட்படாத அரசு ஒன்றின் அதன் அரசுத்தலைவருக்குக் கீழ் செயல்படும் நிருவாக அதிகாரி ஆவார். கூட்டமைப்பு அரசொன்றில் ஆளுநர் ஒருவர் அரசினால் நியமிக்கப்படலாம் அல்லது மக்களால் அல்லது அரசு உறுப்பினர்களால் தெர்ந்தெடுக்கப்படலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆளுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது