டெகுசிகல்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox settlement |official_name = டெகுசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:27, 9 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

டெகுசிகல்பா (எசுப்பானிய ஒலிப்பு: [teɣusiˈɣalpa]) சுருக்கமாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். ஹொண்டுராஸ் நாட்டின் தெற்கு மைய உயர்நிலப்பகுதியில் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

டெகுசிகல்பா
நகரம்
அடைபெயர்(கள்): டெகுஸ், டெபாஸ்,[1] வெள்ளி மலை (Cerro de Plata)
நாடு ஒண்டுராசு
துறைஃபிரான்சிஸ்கோ மொரசான்
நகராட்சிமைய மாவட்டம்
உருவானது29 செப்டம்பர் 1578; 445 ஆண்டுகள் முன்னர் (1578-09-29)
தலைநகர்30 அக்டோபர் 1880; 143 ஆண்டுகள் முன்னர் (1880-10-30)
மைய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது30 சனவரி 1937; 87 ஆண்டுகள் முன்னர் (1937-01-30)
அரசு
 • நிர்வாகம்மாநகராட்சி மன்றம்
 • மாநகராட்சித் தலைவர்நஸ்ரி அஸ்ஃபுரா
பரப்பளவு
 • நகரம்201.5 ச. கி.மீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
ஏற்றம்990 மீ m (3,250 ft)
மக்கள்தொகை (2010 மதிப்பீடு)
 • நகரம்11,26,534
 • பெருநகர்13,24,000
 • எசுப்பானியம்: டெகுசிகல்பன்ஸ், கோமயாகுவெலென்ஸ்
நேர வலயம்நடு அமெரிக்கா (ஒசநே-6)
தொலைபேசி குறியீடு(நாடு) +504 (நகரம்) 2 [2]
இணையதளம்டெகுசிகல்பா அரசு

2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நகரின் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமயத்தின் கத்தோலிக்க திருச்சபை மரபைப் பின்பற்றுபவர்கள்.


டெகுசிகல்பா நகரம்

மேற்கோள்கள்

  1. "Enjoy your Tegucigalpa Expat Experience". InterNations.org. 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  2. Hondutel (2009-10-14). "Honduras Country Codes". CallingCodes.org. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
  3. 3.0 3.1 Honducor (2008-05-10). "ZIP Codes for Honduras". Honduras.com. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெகுசிகல்பா&oldid=1931270" இலிருந்து மீள்விக்கப்பட்டது