இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} → (2)
வரிசை 13:
இறை நம்பிக்கைகள் தோன்றிய காலம் தொட்டே, அத்தகைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்திய, ஐயப்பட்ட, மறுத்த நிலைப்பாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. இந்திய மெய்யியலில் பொருளியவாத, இறைமறுப்புக் கொள்கையை [[உலகாயதம்]] முன்னிறுத்தியது.<ref>சோ.ந.கந்தசாமி. (2004). ''இந்திய தத்துவக் களஞ்சியம்''. சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். தொகுதி 1: பக்கங்கள் 28 - 101</ref> பெளத்தம், சமணம் ஆகியவையும் உலகை படைக்கும், பாதுகாக்கும், அழிக்கும் பண்புகளைக் கொண்ட கடவுளை அல்லது கடவுள்களை நிராகரித்தன. மேற்குலக, கிரேக்க மெய்யியலில் Epicureanism, Sophism போன்று மெய்யியல்கள் இறைமறுப்பு கொள்கைகளைக் கொண்டிருந்தன. [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தைத்]] தொடந்த [[அறிவியல்|அறிவியலின்]] வளர்ச்சி பல்வேறு வகைகளில் பொருளியவாத, இறைமறுப்புக் கோட்படுகளுக்கு கூடிய ஆதாரங்களையும் வாதங்களையும் வழங்கி உள்ளது. 2000 களில் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அப்போது விரிபு பெற்று வந்த சமய தீவரவாதத்தை எதிர்த்து [[புதிய இறைமறுப்பு]] எழுந்தது.
 
<ref>
'''''தடித்த எழுத்துக்கள்'''''</ref>== மக்கள் தொகையியல் ==
[[படிமம்:Atheists Agnostics Zuckerman en.svg|right|thumb|350px|உலகில் இறைமறுப்புக் மற்றும் அறியவியலாமைக் கொள்கைகள் உடையோர்]]
{{முதன்மை|இறைமறுப்பாளர் மக்கள் தொகையியல்}}
உலகில் எத்தனை பேர் [[இறைமறுப்பாளர்]] என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். தொடர்புள்ள இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை கொள்கைகள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது. எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலாக இருக்கும். உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது.<ref>[http://www.adherents.com/Religions_By_Adherents.html Major Religions of the World Ranked by Number of Adherents]</ref> எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும். ஐக்கிய அமெரிக்க அறிவியாளர்களில் பெரும்பான்யானோர் (93%) சமய நம்பிக்கை அற்றோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.<ref>[http://www.atheists.org/flash.line/atheism1.htm NEW SURVEY: SCIENTISTS "MORE LIKELY THAN EVER" TO REJECT GOD BELIEF]</ref>
 
சில குறிப்பிட்ட இறைமறுப்பாளர்கள் சமூகம் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்காலத்தில் மேற்குலகில் [[சாம் ஃகாரிசு]], [[டானியல் டெனற்]], [[ரிச்சார்ட் டாக்கின்ஸ்]], [[கிறித்தபர் ஃகிச்சின்சு]], [[நோம் சோம்சுக்கி]] போன்றோர் இறைமறுப்பு பற்றி விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். தமிழ்ச் சூழலில் [[குருவிக்கரம்பை வேலு]], [[கமலகாசன்]], [[சத்யராஜ்|சத்யராசு]], [[சி. கா. செந்திவேல்]], [[சுப. வீரபாண்டியன்]], [[சு. அறிவுக்கரசு]], [[வே. ஆனைமுத்து]], [[பழ. நெடுமாறன்]], [[செய்யாறு சூ. அருண்குமார்]]கரூர் .ம .தென்னரசு ,பரமத்தி சண்முகம் ,பாவலர் .கல்யாண சுந்தரம் போன்றோர் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.
 
== இறைமறுப்பு வாதங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது