ஜி. வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
== வாழ்க்கை சரித்திரம் ==
ஜி. வரலட்சுமி, [[ஆந்திர பிரதேசம்]] [[ஓங்கோல்]] எனும் பகுதியில், [[1926]] ஆம் ஆண்டு<ref>http://www.imdb.com/name/nm0299885/bio?ref_=nm_ov_bio_sm Varalakshmi G.Biography</ref [[செப்டம்பர்]] 13,(27 வேறுபட்ட மூலம்) ஆம் [[திகதி]] பிறந்தவர், அவர் சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வமிகுந்தவர், தனது 11வது அகவையில் [[நாடகம்]] நடிக்க தொடங்கினார். [[1938]]ல் [[ஆந்திர மாநிலம்]] [[ராசமுந்திரி]] எனும் ஊரில் 12வது வயதில் ஒரு மேடைநாடகமொன்றில் நடித்தபோது, பிரபல திரைப்பட தயாரிப்பாளரும்,இயக்குனருமான [[கே.எஸ். பிரகாஷ்ராவ்]] வரலட்சுமி நடிப்பைப் பார்த்து பாராட்டியதோடு திரையுலகிற்கு வர அழைப்பும்விடுத்துள்ளார்.
 
== திரைப்பட சரித்திரம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது