ஜி. வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
'''ஜி. வரலட்சுமி, கரிகபடி வரலட்சுமி''' (జి.వరలక్ష్మి) (''G. Varalakshmi, Garikapati Varalaxm'') அகவை 80 ([[செப்டம்பர்]] 13 [[1926]] - [[நவம்பர்]] 26 (''27<ref>http://www.filmibeat.com/telugu/news/2006/varalakshmi-dead-281106.html Published: Tuesday, November 28, 2006, 12:16 [IST]</ref>வேறுபட்ட மூலம்'') [[2006]])<ref>http://tamil.oneindia.com/news/2006/11/27/varalakshmi.html நடிகை ஜி.வரலட்சுமி மரணம் - Published: Monday, November 27, 2006, 5:30 [IST]</ref> எனும் இவர், [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு]] மொழிகளின், மேடை நடிகையாகவும், திரைப்பட கதாநாயகி மற்றும் இயக்குனராகவும் அறியப்படுகிறார். குணச்சித்திர பாத்திரங்களும் நடித்த ஜி.வரலட்சுமி, பின்னணியும் பாடியுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கை சரித்திரம் ==
ஜி. வரலட்சுமி, [[ஆந்திர பிரதேசம்]] [[ஓங்கோல்]] எனும் பகுதியில், [[1926]] ஆம் ஆண்டு [[செப்டம்பர்]] 13,(''27 <ref>http://www.imdb.com/name/nm0299885/bio?ref_=nm_ov_bio_sm Varalakshmi G.Biography</ref> வேறுபட்ட மூலம்'') ஆம் [[திகதி]] பிறந்தவர், அவர். சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வமிகுந்தவர்,ஆர்வ கொண்டிருந்தார். தனது 11வது அகவையில் [[நாடகம்|நாடகத்தில்]] நடிக்கநடிக்கத் தொடங்கினார். [[1938]]ல் [[ஆந்திர மாநிலம்|ஆந்திராவின்]] [[ராசமுந்திரி]] எனும் ஊரில், 12வது வயதில் ஒரு மேடைநாடகமொன்றில் நடித்தபோது, பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான [[கே.எஸ். பிரகாஷ்ராவ்]] வரலட்சுமிவரலட்சுமியின் நடிப்பைப் பார்த்துபார்த்துப் பாராட்டியதோடு திரையுலகிற்கு வர அழைப்பும்விடுத்துள்ளார்அழைப்பும் விடுத்தார்.
 
== திரைப்பட சரித்திரம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது