பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
[[மேட்டுப்பாளையம்]] அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் [[சிறுமுகை]] வழியாக கொட்டமங்கலத்தில் [[கீழ் பவானி அணைக்கட்டை]] அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இது [[ஈரோடு]] மாவட்ட சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ளது. பின் பவானி ஆறு கோபிசெட்டிப்பாளையம் வழியாக பாய்ந்து [[பவானி]] நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
 
அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பாவனி ஆற்றில் அணை கட்டி பரதப்புழா ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.
 
பெயர்: வாணி ஆறு
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது