மாக் இயக்குதளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
'''மாக் இயக்குதளம் ''' ( ''Mac OS'') [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் நிறுவனத்தின்]] [[மாக்கின்டோஷ்]] வகை [[கணினி]]களுக்கான [[வரைகலை பயனர் இடைமுகம்|வரைகலை பயனர் இடைமுகத்தை]] அடிப்படையாகக் கொண்ட [[இயக்குதளம்|இயக்குதள]] தொடர் ஆகும். மாக்கின்டோசு பயனர் பட்டறிவே வரைகலை பயனர் இடைமுகத்தை பரவலாக்கியதாக பாராட்டப்படுகிறது. 1984ஆம் ஆண்டு மாக்கின்டோசுகளில் இது கணினியுடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டு '''சிஸ்டம்''' மென்பொருள் என அழைக்கப்பட்டு வந்தது.
== கருவுறல் ==
[[Image:Apple Macintosh Desktop.png|thumb|250px|Original 1984 Macintosh desktop]]
துவக்கத்திலிருந்தே [[ஆப்பிள் நிறுவனம்]] தனது கொள்கையளவிலேயே பயனர்கள் இயக்குதளத்தைக் குறித்த எந்த அறிவுமின்றி கணினியை பயன்படுத்தக் கூடியதாக தனது இயக்குதளம் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. பிற இயக்குதளங்களில் அவற்றின் செயல்பாடு குறித்த ஆழ்ந்த அறிவு வேண்டியப் பணிகள் மாக்கின்டோசுகளில் சுட்டியின் உள்ளுணர்வான சைகைகளாலும் வரைகலை கட்டுப்பாட்டு தட்டிகளாலும் நிறைவேற்றப்பட்டன. பயனரின் பயன்பாடு இனிமையாக அமைவதும் எளிதாக கற்கவியல்வதும் நோக்கமாக இருந்தது. இதனால் சந்தையிலிருந்த பிற மென்பொருட்களை விட வேறானதாக காட்ட முயன்றது. போட்டி மென்பொருளாக இருந்த [[மைக்ரோசாப்ட்]] [[டாஸ் இயக்குதளம்]] நுட்பவழியே மிகவும் கடினமாக இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாக்_இயக்குதளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது