மனோரமா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள]] [[மன்னார்குடி]]யில் பிறந்தவர்.<ref name="maalaimalar.com">{{cite web|url=http://cinema.maalaimalar.com/2013/11/29222621/manorama-cinema-history.html|title=வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட மனோரமா: 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை |publisher=cinema.maalaimalar.com|accessdate=2014-07-20}}</ref> இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக [[காரைக்குடி]] அருகே உள்ள [[பள்ளத்தூர்]] என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.<ref>{{cite web|url=http://www.hinduonnet.com/thehindu/lf/2002/02/27/stories/2002022700840200.htm |title=The Hindu : Evening of stardust memories |publisher=Hinduonnet.com |date=27 பிப்ரவரி 2002 |accessdate=2010-05-26}}</ref> இவர் 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். <ref>தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36</ref> "பள்ளத்தூர்தனது பாப்பா"12ஆவது எனவும்,அகவையில் பின்னர்நடிப்புத் தொழிலில் இறங்கினார்.<ref>[http://www.nilacharal.com/enter/celeb/manorama.html A Tamil entertainment ezine presenting interesting contents and useful services]. Nilacharal. Retrieved on 2011-07-27.</ref> "மனோரமாபள்ளத்தூர் பாப்பா" எனவும்என அழைக்கப்பட்டார்.அழைக்கப்பட்ட அவர்<ref name=hindu/> நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
 
== பெற்ற விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனோரமா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது