"மனோரமா (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
format
சி (format)
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் [[புதுக்கோட்டை]]யில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் ''மணிமகுடம்'',<ref name=hindu/> ''தென்பாண்டிவீரன்'', ''புதுவெள்ளம்'' உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.<ref name="maalaimalar">{{cite web|url=http://cinema.maalaimalar.com/2013/12/01202352/actress-manorama-cinema-histor.html|title=நடிகை மனோரமா காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது &#124;&#124; actress manorama cinema history|publisher=cinema.maalaimalar.com|accessdate=2014-07-20}}</ref> ராஜேந்திரன், [[தேவிகா]] நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.<ref name=hindu/>
 
==திரைத்துறைப் பங்களிப்புகள்==
==திருமணம்==
விரிவான தரவுகளுக்கு - {{main| மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்}}.
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, [[சென்னை]]யில் தனியாக வாழ்ந்து வந்தார்.
 
== பெற்ற விருதுகள் ==
 
*1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்]] இடம்பெற்றுள்ளார்.
*[[பத்ம ஸ்ரீ]] – 2002
*தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
*தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]]
 
==திருமணம்==
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, [[சென்னை]]யில் தனியாக வாழ்ந்து வந்தார்.
 
== மறைவு==
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1932173" இருந்து மீள்விக்கப்பட்டது