31,809
தொகுப்புகள்
சி (*உரை திருத்தம்*) |
|||
}}
'''மனோரமா''' (26 மே 1943{{cn}} - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில்
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர [[ஜெயலலிதா]] மற்றும் [[ம. கோ. இராமச்சந்திரன்]] இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் [[என். டி. ராமராவ்]] தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
== பெற்ற விருதுகள் ==
*1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்]]
*[[பத்ம ஸ்ரீ]] – 2002
*தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
*தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]]
==சொந்த வாழ்க்கை==
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி
== மறைவு==
|