மனோரமா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 25:
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் [[புதுக்கோட்டை]]யில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் ''மணிமகுடம்'',<ref name=hindu/> ''தென்பாண்டிவீரன்'', ''புதுவெள்ளம்'' உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.<ref name="maalaimalar">{{cite web|url=http://cinema.maalaimalar.com/2013/12/01202352/actress-manorama-cinema-histor.html|title=நடிகை மனோரமா காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது &#124;&#124; actress manorama cinema history|publisher=cinema.maalaimalar.com|accessdate=2014-07-20}}</ref> மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு [[சிங்களத் திரைப்படத்துறை|சிங்கள மொழி]]த் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.<ref name="hinduonnet.com"/> பின்னர் ராஜேந்திரன், [[தேவிகா]] நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.<ref name=hindu/>
 
== பெற்ற விருதுகள் ==
==திரைத்துறைப் பங்களிப்புகள்==
*1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்]] இடம்பெற்றார்.
விரிவான தரவுகளுக்கு - {{main| மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்}}.
*[[பத்ம ஸ்ரீ]] – 2002
*தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
*தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]]
 
==சொந்த வாழ்க்கை==
===மலையாளத் திரைப்படங்கள்===
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, [[சென்னை]]யில் தனியாக வாழ்ந்து வந்தார்.
*மில்லினியம் ஸ்டார்ஸ்
*சீதா கல்யாணம்
 
== மறைவு==
===தெலுங்குத் திரைப்படங்கள்===
மனோரமா தனது 72 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1361557 ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்], தினமலர், அக்டோபர் 11, 2015</ref><ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/legendary-tamil-actor-legendary-tamil-actor-manorama-passes-away/article7747877.ece?homepage=true|title=Manorama, who matched protagonists of her day, passes away|publisher=[[தி இந்து]]| date=11 அக்டோபர் 2015}}</ref>
*பாவா நச்சாடு
*கிருஷ்னார்ஜுனா
*அருந்ததி
 
==திரைத்துறைப் பங்களிப்புகள்==
===இந்தித் திரைப்படங்கள்===
விரிவான தரவுகளுக்கு - {{main| மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்}}.
* ''[[குன்வாரா பாப்]]'' 1974, ஷீலா வேடம்
 
=== பாடிய பாடல்கள் ===
* "தாத்தாதாத்தா பொடி கொடு" (''மகளே உன் சமத்து'')
* "வா வாத்தியார்" (''பொம்மலாட்டம்'')
* "தில்லிக்கு ராஜானாலும்" (''பாட்டி சொல்லை தட்டாதே'')
வரி 47 ⟶ 48:
* "தெரியாதோ நோக்கு தெரியாதோ" (''சூரியகாந்தி'')
* "பார்த்தாலே தெரியாதா" (''ஸ்ரீ ராகவேந்திரா'')
 
== பெற்ற விருதுகள் ==
*1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்]] இடம்பெற்றார்.
*[[பத்ம ஸ்ரீ]] – 2002
*தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
*தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]]
 
==சொந்த வாழ்க்கை==
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, [[சென்னை]]யில் தனியாக வாழ்ந்து வந்தார்.
 
== மறைவு==
மனோரமா தனது 72 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1361557 ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்], தினமலர், அக்டோபர் 11, 2015</ref><ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/legendary-tamil-actor-legendary-tamil-actor-manorama-passes-away/article7747877.ece?homepage=true|title=Manorama, who matched protagonists of her day, passes away|publisher=[[தி இந்து]]| date=11 அக்டோபர் 2015}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனோரமா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது