"பெரியவாச்சான்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,691 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
{{refend}}
இந்த விரிவுரை நூல்களுடன் ''பிரபந்த ரகசியம்'' என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார்.
1. ரகஸ்யத்ரய விவரணம்
2. திருப்பல்லாண்டு வ்யாக்யாநம்
3. பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம்
4. திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம்
5. நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம்
6. பெருமாள் திருமொழி வ்யாக்யாநம்
7. திருசந்தவிருத்தம் வ்யாக்யாநம்
8. திருமாலை வ்யாக்யாநம்
9. திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம்
10. அமலனாதிபிரான் வ்யாக்யாநம்
11. கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநம்
12. பெரியதிருமொழி வ்யாக்யாநம்
13. திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம்
14. திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம்
15. முதல் திருவந்தாதி வ்யாக்யாநம்
16. இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம்
17. மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம்
18. நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம்
19. திருவிருத்தம் வ்யாக்யாநம்
20. திருவாசிரியம் வ்யாக்யாநம்
21. பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம்
22. திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம்
23. சிறிய. திருமடல் வ்யாக்யாநம்
24. பெரிய திருமடல் வ்யாக்யாநம்
25. திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநம்
26. பரந்த ரஹஸ்ய விவரணம்
27. மாணிக்கமாலை
28. நவரத்னமாலை
29. ஸகல ப்ரமாண தாத்பர்யம்
30. உபகார ரத்னம்
31. கத்யத்ரய வ்யாக்யானம்
32. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்
33. சதுச்லோகி வ்யாக்யானம்
34. சரம ரஹஸ்யம்
35. அநுஸந்தான ரஹஸ்யம்
36. நிகமனப்படி
37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி
38. பாரதாதி தனி ஸ்லோகம்
39. அபய ப்ரதான சாரம்
40. ரகஸ்ய தீபிகை
41. பரந்தபடி
42. திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
43. கலியனருள்பாடு
44. திவ்யப்பரபந்த பாசுரப்படி ராமாயணம்
பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது. இதில் மேல சில க்ரந்தங்களை அடியேன் சேர்த்துள்ளேன். பிழை இருப்பின் தெரிவிக்கவும்
 
==அடிக்குறிப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1932221" இருந்து மீள்விக்கப்பட்டது