கோய்னா விரைவுவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கொய்னா எக்ஸ்பிரஸ், வண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
கொய்னா எக்ஸ்பிரஸ், வண்டி எண் 11029 மற்றும் 11030<ref>{{cite web|url=http://indiarailinfo.com/train/koyna-express-11030-kop-to-cstm/957/77/1620 |title=Koyna Express |publisher=indiarailinfo.com |date= |accessdate=10 October 2015}}</ref> கொண்டு செயல்படும் ரயில்சேவையாகும். இது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்திய ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. மும்பை மற்றும் [[கோலாப்பூர்]] நகரங்களுக்கு இடையே இது செயல்படுகிறது. கொய்னா நதி மகாராஷ்டிராவிற்கு குறுக்கே பாய்ந்ததற்கு பிறகு இந்த ரயில்சேவைக்கு கொய்னா விரைவுரயில் என்ற பெயர் வைக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/கோய்னா_விரைவுவண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது