வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
1.39.80.106 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1932639 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{Infobox Writer
| name = வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி
| image = Ymkodhainayaki.jpg
| imagesize = 150px
| caption =
|pseudonym =
| birthname =
| birthdate = {{birth date|1901|12|1|df=y}}
| birthplace = [[செங்கல்பட்டு]], [[தமிழ்நாடு]]
| deathdate = {{death date and age|1960|2|20|1901|12|1|df=y}}
| deathplace = [[தமிழ்நாடு]]
| occupation = [[புதினம்|புதின எழுத்தாளர்]], இதழாசிரியை
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| genre = [[புதினம்]]
| movement =
| spouse = பார்த்தசாரதி
| influences =
| influenced =
| website =
}}
'''வை. மு. கோதைநாயகி''' ([[டிசம்பர் 1]], [[1901]] - [[பெப்ரவரி 20]], [[1960]]), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர். [[துப்பறியும் புதினம்]] எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை]]க்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரை சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 [[புதினம் (இலக்கியம்)|புதினங்களை]] எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
கோதைநாயகி, 1.12.1901 அன்று, [[செங்கல்பட்டு]] மாவட்டம், [[நீர்வளூர்|நீர்வளூரில்]] வாழ்ந்த என். எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். [[வைணவம்|வைணவ]] குடும்பத்தைச் சேர்ந்த இவரை சிறு வயதில் கோதை என்றும் [[ஆண்டாள்]] என்றும் செல்லமாக அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தனது தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும், அவரது சிற்றப்பா மனைவியான கனகம்மாளும் அவரை வளர்த்தனர். தன் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் [[நாலடியார்]], [[தேவாரம்]], [[திருவாசகம்]], [[கம்பராமாயணம்]], [[திருவாய்மொழி]] முதலிய பல [[சங்க இலக்கியம்|தமிழ் இலக்கியங்களைக்]] கற்றார். <br />
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது