"மனோரமா (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''மனோரமா''' (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 10001500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். <ref name="hindu2003">{{cite web|url=http://www.hindu.com/thehindu/mp/2003/07/07/stories/2003070701340300.htm |title=The endearing `aachi' |work=The Hindu |date=7 July 2003 |accessdate=2010-05-26}}</ref> இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
 
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர [[ஜெயலலிதா]] மற்றும் [[ம. கோ. இராமச்சந்திரன்]] இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் [[என். டி. ராமராவ்]] தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
379

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1932653" இருந்து மீள்விக்கப்பட்டது