அல்-உயூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Laayoune }} 677631537 தமிழாக்கம்
 
*திருத்தம்*
வரிசை 64:
வறண்ட ஆறான ''சகுய்யா அல் அம்ரா'' இந்நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. ஆற்றின் தென்கரையில் உள்ளது எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய நகராகும். இங்கு அவர்கள் காலத்து பேராலயமொன்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. இதன் பாதிரிமார்கள் இந்த நகரத்திற்கும் மேலும் தெற்கிலுள்ள தாக்ளாவிற்கும் சேவை புரிகின்றனர்.
 
1976 முதல் மேற்கு சகாராவை தனது நாட்டங்கமாக கோரிய [[மொரோக்கோ]] இந்த நகரை கைப்பற்றி ஆண்டு வருகின்றது.<ref>UN General Assembly Resolution 34/37 and UN General Assembly Resolution 35/19.</ref> [[Polisario Front]], supported in part by [[அல்சீரியா]] ஆதரவளிக்கும் ''போலிசரியோ முன்னணி'' மேற்கு சகாராவின் விடுதலைக்குப் போராடி வருகின்றது. இந்த அணி லாயூனை ஆக்கிரமிக்கப்பட்ட தலைநகராகக் கருதுகின்றது.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அல்-உயூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது