அல்-உயூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
→‎top: *உரை திருத்தம்*
வரிசை 60:
|footnotes =
}}
'''லாயூன்''' (''Laayoune'', {{lang-es|'El-Aaiún'}}; [[அரபு மொழி]]: {{lang|ar|العيون}} ''{{transl|ar|DIN|al-ʿuyūn}}'', தமிழாக்கம்: "ஊற்று") பிணக்கிலுள்ள ஆட்புலமான [[மேற்கு சகாரா]]விலுள்ள பெரிய நகரமாகும். தற்கால நகரத்தை 1938இல் [[எசுப்பானியா|எசுப்பானிய]] குடியேற்றவாதி ''அன்டோனியோ டெ ஓரோ'' நிறுவியதாகக் கருதப்படுகின்றது.<ref>{{cite news|title=El Lawrence de Arabia Español|url=http://www.elmundo.es/magazine/2005/278/1106337900.html|author=Francisco López Barrios|publisher=[[El Mundo (Spain)|El Mundo]]|date=2005-01-23|accessdate=2013-02-11|language=es}}</ref> 1940இல் இதனை எசுப்பானிய சகாராவின் தலைநகராக அறிவித்தது. தற்போதைய மொராக்கோ அரசின் designated it as the capital of the [[Spanish Sahara]]. Laâyoune (El-Aaiún) is the capital of the ''லாயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா'' வலயத்தின் தலைநகராக விளங்குகின்றது.
 
வறண்ட ஆறான ''சகுய்யா அல் அம்ரா'' இந்நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. ஆற்றின் தென்கரையில் உள்ளது எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய நகராகும். இங்கு அவர்கள் காலத்து பேராலயமொன்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. இதன் பாதிரிமார்கள் இந்த நகரத்திற்கும் மேலும் தெற்கிலுள்ள தாக்ளாவிற்கும் சேவை புரிகின்றனர்.
 
1976 முதல் மேற்கு சகாராவை தனது நாட்டங்கமாக கோரிய [[மொரோக்கோ]] இந்த நகரை கைப்பற்றி ஆண்டு வருகின்றது.<ref>UN General Assembly Resolution 34/37 and UN General Assembly Resolution 35/19.</ref> [[அல்சீரியா]] ஆதரவளிக்கும் ''போலிசரியோ முன்னணி'' மேற்கு சகாராவின் விடுதலைக்குப் போராடி வருகின்றது. இந்த அணி லாயூனை ஆக்கிரமிக்கப்பட்ட தலைநகராகக் கருதுகின்றது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அல்-உயூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது