"அல்-உயூன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,866 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
(→‎top: *உரை திருத்தம்*)
(→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*)
1976 முதல் மேற்கு சகாராவை தனது நாட்டங்கமாக கோரிய [[மொரோக்கோ]] இந்த நகரை கைப்பற்றி ஆண்டு வருகின்றது.<ref>UN General Assembly Resolution 34/37 and UN General Assembly Resolution 35/19.</ref> [[அல்சீரியா]] ஆதரவளிக்கும் ''போலிசரியோ முன்னணி'' மேற்கு சகாராவின் விடுதலைக்குப் போராடி வருகின்றது. இந்த அணி லாயூனை ஆக்கிரமிக்கப்பட்ட தலைநகராகக் கருதுகின்றது.
 
==மக்கள் பரம்பல்==
[[File:Laayoune Cathedral 2011.jpg|thumb|left|250px|பழைய எசுப்பானிய அசிசியின் பிரான்சிசு பேராலயம் - முதன்மையாக ஐரோப்பிய ஐ.நா. பணியாளர்களுக்கு சேவை வழங்குகின்றது.]]
லாயூன் நகரத்தின் மக்கள்தொகை 196,331 ஆகும்.<ref name="Population">{{cite web | url = http://www.world-gazetteer.com/wg.php?x=&lng=de&dat=32&geo=-70&srt=npan&col=aohdq&men=gcis&lng=en | title = Morocco – largest cities (per geographical entity) | accessdate = 2010-02-03 | author = Stefan Helders | year = 2010 | publisher = World Gazetteer }}</ref> இதுவே மேற்கு சகாராவிலுள்ள மிகப்பெரிய நகரமாகும். பொருளாதார மையமாக வளர்ந்துவரும் லாயூனின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவரே மேற்கு சகாராவின் பழங்குடிகளான சகாராவினராக உள்ளனர்; ஏனையவர்களில் பெரும்பகுதியினர் வடக்கிலிருந்து அரசு தரும் சலுகைகளுக்காகவும் அரசுப் பணி நிமித்தமாகவும் குடிபெயர்ந்துள்ள மொராக்கோவினராகும்.<ref name="economist">[http://www.economist.com/node/17421589 "Diplomacy over Western Sahara: 'Morocco v Algeria'"], ''[[தி எக்கனாமிஸ்ட்]],'' 4 நவம்பர் 2010.</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{sisterlinks|commons=Category:El Aaiún|b=no|q=no|s=no|n=no|v=no|species=no|m=no|mw=no|voy=El Aaiún|d=Q47837}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1932724" இருந்து மீள்விக்கப்பட்டது