அல்-உயூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
→‎மக்கள் பரம்பல்: *விரிவாக்கம்*
வரிசை 69:
[[File:Laayoune Cathedral 2011.jpg|thumb|left|250px|பழைய எசுப்பானிய அசிசியின் பிரான்சிசு பேராலயம் - முதன்மையாக ஐரோப்பிய ஐ.நா. பணியாளர்களுக்கு சேவை வழங்குகின்றது.]]
லாயூன் நகரத்தின் மக்கள்தொகை 196,331 ஆகும்.<ref name="Population">{{cite web | url = http://www.world-gazetteer.com/wg.php?x=&lng=de&dat=32&geo=-70&srt=npan&col=aohdq&men=gcis&lng=en | title = Morocco – largest cities (per geographical entity) | accessdate = 2010-02-03 | author = Stefan Helders | year = 2010 | publisher = World Gazetteer }}</ref> இதுவே மேற்கு சகாராவிலுள்ள மிகப்பெரிய நகரமாகும். பொருளாதார மையமாக வளர்ந்துவரும் லாயூனின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவரே மேற்கு சகாராவின் பழங்குடிகளான சகாராவினராக உள்ளனர்; ஏனையவர்களில் பெரும்பகுதியினர் வடக்கிலிருந்து அரசு தரும் சலுகைகளுக்காகவும் அரசுப் பணி நிமித்தமாகவும் குடிபெயர்ந்துள்ள மொராக்கோவினராகும்.<ref name="economist">[http://www.economist.com/node/17421589 "Diplomacy over Western Sahara: 'Morocco v Algeria'"], ''[[தி எக்கனாமிஸ்ட்]],'' 4 நவம்பர் 2010.</ref>
 
==பொருளாதார நிலை==
[[File:Street view from Laayoune 2011.jpg|thumb|மக்கா அல்-முக்கார்ரமா நிழற்சாலை]]
இந்நகரை [[மொரோக்கோ]] கைப்பற்றியது முதல் இது மீன்பிடித் தொழிலுக்கும் பாசுபேட்டு சுரங்கங்களுக்கும் மையமாக விளங்குகின்றது.<ref name="economist"/> 2010இல் ஐரோப்பாவுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான புதிய உடன்பாட்டை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற மொராக்கோ நகரக் கட்டமைப்பிலும் வட்டார வளர்ச்சியிலும் பெரிதும் முதலீடு செய்துள்ளது.<ref name="economist"/>
 
அரசியல் நிலைப்பாடாக மொராக்கோ பல்லாண்டுகளாகவே [[மேற்கு சகாரா]] தனது ஆட்பகுதியில் இருந்து வந்ததாக உரிமை கோரி வருகின்றது. [[மூரித்தானியா]]வும் மேற்கு சகாராவிற்கு உரிமை கொண்டாடியபோதும் நீண்ட காலமாகவே மொராக்கோ இப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அல்சீரியாவின் ஆதரவைப் பெற்றுள்ள போலிசரியோ முன்னணி மொராக்கோ இராணுவத்துடன் போரிட்டு வருகின்றது; இப்பகுதிக்கு ''சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு'' என இறையாண்மை வேண்டுகின்றது. 16 ஆண்டுகள் சண்டைக்குப் பின்னர் 1991இல் போலிசரியோ முன்னணிக்கும் மொராக்கோவிற்கும் இடையே ஐ.நா. போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் 1999க்கும் 2005க்கும் இடையே அவ்வப்போது கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன.<ref name="economist"/>
 
இந்த போர்நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா. குழுவின் தலைமையகம் இந்த நகரில் உள்ளது. 2010இல் இப்பகுதிக்கு முடிந்தளவில் தன்னாட்சி வழங்க ஐ.நா. மொராக்கோ, போலிசரியோ குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்; இதில் அல்சீரியாவும் மூரித்தானியாவும் அலுவல்முறை நோக்கர்களாகப் பங்கேற்க உடன்பட்டுள்ளனர்.<ref name="economist"/>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அல்-உயூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது