"அல்-உயூன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பக்கம் லாயூன்-ஐ அல்-உயூன்க்கு நகர்த்தினார்)
{{Infobox settlement
|official_name = லாயூன்அல்-உயூன்
|other_name = அல்-ஐயூன்லஅயூன்
|native_name = العيون / லெய்யூன்லஅயூன்
|image_skyline = Plaza de la Marcha Verde, en El Aaiun.jpg
|imagesize =
|subdivision_name = [[மேற்கு சகாரா]]
|subdivision_type1 = வலயம்
|subdivision_name1 = லாயூன்லஅயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா
|subdivision_type2 = மாநிலம்
|subdivision_name2 = லாயூன்லஅயூன் மாநிலம்
|established_title = குடியேற்றம்
|established_date = 1934
|footnotes =
}}
'''லாயூன்அல்-உயூன்''' அல்லது '''லஅயூன்''' (''Laayoune'', {{lang-es|'El-Aaiún'}}; [[அரபு மொழி]]: {{lang|ar|العيون}} ''{{transl|ar|DIN|al-ʿuyūn}}'', தமிழாக்கம்: "ஊற்று") பிணக்கிலுள்ள ஆட்புலமான [[மேற்கு சகாரா]]விலுள்ள பெரிய நகரமாகும். தற்கால நகரத்தை 1938இல் [[எசுப்பானியா|எசுப்பானிய]] குடியேற்றவாதி ''அன்டோனியோ டெ ஓரோ'' நிறுவியதாகக் கருதப்படுகின்றது.<ref>{{cite news|title=El Lawrence de Arabia Español|url=http://www.elmundo.es/magazine/2005/278/1106337900.html|author=Francisco López Barrios|publisher=[[El Mundo (Spain)|El Mundo]]|date=2005-01-23|accessdate=2013-02-11|language=es}}</ref> 1940இல் இதனை எசுப்பானிய சகாராவின் தலைநகராக அறிவித்தது. தற்போதைய மொராக்கோ அரசின் ''லாயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா'' வலயத்தின் தலைநகராக விளங்குகின்றது.
 
வறண்ட ஆறான ''சகுய்யா அல் அம்ரா'' இந்நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. ஆற்றின் தென்கரையில் உள்ளது எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய நகராகும். இங்கு அவர்கள் காலத்து பேராலயமொன்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. இதன் பாதிரிமார்கள் இந்த நகரத்திற்கும் மேலும் தெற்கிலுள்ள தாக்ளாவிற்கும் சேவை புரிகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1932760" இருந்து மீள்விக்கப்பட்டது