"அல்-உயூன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎பொருளாதார நிலை: *திருத்தம்*
(→‎பொருளாதார நிலை: *திருத்தம்*)
இந்நகரை [[மொரோக்கோ]] கைப்பற்றியது முதல் இது மீன்பிடித் தொழிலுக்கும் பாசுபேட்டு சுரங்கங்களுக்கும் மையமாக விளங்குகின்றது.<ref name="economist"/> 2010இல் ஐரோப்பாவுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான புதிய உடன்பாட்டை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற மொராக்கோ நகரக் கட்டமைப்பிலும் வட்டார வளர்ச்சியிலும் பெரிதும் முதலீடு செய்துள்ளது.<ref name="economist"/>
 
அரசியல் நிலைப்பாடாக மொராக்கோ பல்லாண்டுகளாகவே [[மேற்கு சகாரா]] தனது ஆட்பகுதியில் இருந்து வந்ததாக உரிமை கோரி வருகின்றது. [[மூரித்தானியா]]வும் மேற்கு சகாராவிற்கு உரிமை கொண்டாடியபோதும் நீண்ட காலமாகவே மொராக்கோ இப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அல்சீரியாவின் ஆதரவைப் பெற்றுள்ள போலிசரியோ முன்னணி மொராக்கோ இராணுவத்துடன் போரிட்டு வருகின்றது; இப்பகுதிக்கு ''[[சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு'']] என இறையாண்மை வேண்டுகின்றது. 16 ஆண்டுகள் சண்டைக்குப் பின்னர் 1991இல் போலிசரியோ முன்னணிக்கும் மொராக்கோவிற்கும் இடையே ஐ.நா. போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் 1999க்கும் 2005க்கும் இடையே அவ்வப்போது கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன.<ref name="economist"/>
 
இந்த போர்நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா. குழுவின் தலைமையகம் இந்த நகரில் உள்ளது. 2010இல் இப்பகுதிக்கு முடிந்தளவில் தன்னாட்சி வழங்க ஐ.நா. மொராக்கோ, போலிசரியோ குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்; இதில் அல்சீரியாவும் மூரித்தானியாவும் அலுவல்முறை நோக்கர்களாகப் பங்கேற்க உடன்பட்டுள்ளனர்.<ref name="economist"/>
 
==வானிலை==
லாயூன் (அல்-ஐயூன்) [[வளைகுடா ஓடை]]யால் மிதமாக்கப்பட்ட பாலைவன வானிலையைக் கொண்டுள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை 20°C ஆகவுள்ளது.
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1932781" இருந்து மீள்விக்கப்பட்டது