அமராவதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அமராவதி ஆறு''' [[காவிரி]] ஆற்றின் முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். [[பழனி மலைத்தொடர்|பழனி மலைத்தொடருக்கும்]] [[ஆனைமலைத்தொடர்|ஆனைமலைத்தொடருக்கும்]] இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக [[தாராபுரம்]] பகுதி வழியாக பாய்ந்து [[கரூர்]] அருகே [[காவிரி]]யுடன் கலக்கிறது. உபநதிகள் [[சண்முக நதி]], [[கொடவனாறு]], [[உப்பாறு]] ஆகியன.
 
சங்ககால தமிழ்ப்பெயர்: ஆண்பொருனை
"https://ta.wikipedia.org/wiki/அமராவதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது