சோலாங்கிப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 75:
[[File:Somnathtempledawn.JPG|thumb| left| 250px|[[ சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம் சிவன் கோயில்]]]]
 
சித்தராஜன் ஜெய்சிங்கின் மகன் குமாரபாலன் 1143- 1174 முடிய 31 ஆண்டுகள் சோலங்கிப் பேரரசனாக விளங்கினான். [[சமணம்|சமண]] சமய குருமார்களை ஆதரித்து, [[தீர்த்தங்கரர்]]களுக்கு [[[[தில்வாரா கோயில்]] எழுப்பினான். அலாவுதீன் கில்ஜியால் இடிக்கப்பட்ட [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம் சிவன் கோயிலை]] மீண்டு கட்டி எழுப்பினான். இவனுடைய காலத்தில் குஜராத் செல்வச் செழிப்புடன் விளங்கியது.
 
===பால மூலராஜன்===
"https://ta.wikipedia.org/wiki/சோலாங்கிப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது