நேர்மாறு உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
நேர்மாறு உறவானது '''மறுதலை உறவு''' அல்லது '''இடமாற்று உறவு''' எனவும், மூல உறவின் '''எதிர்''' அல்லது '''இருமம்''' எனவும் அழைக்கப்படுகிறது.<ref name="SchmidtStröhlein1993">{{cite book|author1=Gunther Schmidt|author2=Thomas Ströhlein|title=Relations and Graphs: Discrete Mathematics for Computer Scientists|year=1993|publisher=Springer Berlin Heidelberg|isbn=978-3-642-77970-1|pages=9–10}}</ref><ref>{{cite book|author1=Celestina Cotti Ferrero|author2=Giovanni Ferrero|title=Nearrings: Some Developments Linked to Semigroups and Groups|year=2002|publisher=Kluwer Academic Publishers|isbn=978-1-4613-0267-4|page=3}}</ref> நேர்மாறு உறவின் பிற குறியீடுகள்: ''R''<sup>''C''</sup>, ''R''<sup>''T''</sup>, ''R''<sup>~</sup> or <math>\breve{R}</math> or ''R''° or ''R''<sup>∨</sup>
 
ஒரு உறவு [[எதிர்வு உறவு|எதிர்வு]], [[எதிர்வு உறவு|எதிர்வற்றது]], [[சமச்சீர் உறவு|சமச்சீர்]], [[எதிர்சமச்சீர் உறவு|எதிர்சமச்சீர்]], [[சமச்சீரற்ற உறவு|சமச்சீரற்ற]], [[கடப்பு உறவு|கடப்பு]], [[முழு உறவு|முழுமை]], முப்பிரிவு, [[சமான உறவு (கணிதம்)|சமான உறவாக]] இருந்தால், அவ்வுறவின் நேர்மாறு உறவும் மேலுள்ள வகைகளாக அமையும்.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாறு_உறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது